யாழ்ப்பாணத்தில் 2 பிள்ளைகளின் தாயைக் காணவில்லை: உறவினர்கள் மாறு பட்ட கருத்து ?
யாழ்ப்பாணம் நாகர்கோவிலைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் கணவரையும், பிள்ளைகளையும் விட்டுவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இவர் தகாத தொடர்பு காரணமாக வெளியேறினார் என்று யாழில் பேசப்பட்டாலும். அவர் மன நிலை சரியில்லாதவர் என்று அவரது அக்கா அதிர்வு இணையத்தை தொடர்புகொண்டு கூறியுள்ளார். இதேவேளை அவரின் தந்தை என்று கூறி ஒரு நபர் எம்மோடு தொடர்பு கொண்டு இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் தனது மகள் எங்கே என்று தெரியவில்லை என்றும் கூறுகிறார்.
இதனால் இதற்கு பின்னணியில் என்ன உள்ளது என்பது இதுவரை சரியாக தெரியாத நிலை காணப்படுகிறது. உறவினர்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக முரணான தகவலை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

this is not news someones personal life you cannot involve please put any usefull news
ReplyDeleteஇது தனிப்பட்ட நபரின் செய்தி அல்ல. அழுது கொண்டு இருக்கும், அந்த 2 பிள்ளைகளின் பாட்டி(அப் பெண்ணின் அம்மா) இச் செய்தியை போட்டு, விடும் படி கோரியுள்ளார்) என்றால் நிலமை என்ன என்று புரிந்து கொள்ளுங்கள்.
Deleteஉங்களின் இனத்தில் கூறுவது உண்மை என்றால் நீங்கள் ஏன் உங்களுக்கு தகவல் தந்தவரின் பெயரை குறிப்பிடவில்லை உங்களுக்கு செய்தி வேணும் என்பதற்காக அந்த ஒன்றும் தெரியாதே பிள்ளைகளின் எதிர்காலத்தை நாசமாகும் வகையில் இதில் சம்ந்த பட்ட பென்னின் புகைப்படத்தையே இணைத்தது மிகவும்
ReplyDeleteவருத்தத்துக்கு ஆளாகும் செயல்....
உங்களின் செய்தி உண்மைஆக இருந்தால் கூட ஒரு பென்னின் புகைப்படத்தை பிரசுரிப்பது தவறான செயலாகும் என்பது எமது தாழ்மையான வேண்டுகோளாகும்....
நன்றி ....