மசாஜ் செய்த பெண்ணிடம் ஆணுறுப்பை தூக்கி காட்டிய கிறிஸ் கெய்ல்!
வெஸ்ட் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல். இவரது பேட்டிங் எந்த அளவுக்கு அதிரடியோ அந்த அளவுக்கு இவர் பரபரப்புக்கும் விவாதத்திற்கும் பஞ்சமில்லாதவர்.
இவர் மீது புதிய விவாதம் ஒன்று எழுந்துள்ளது. இவர் கடந்த 2015ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தார்.
அப்போது தனக்கு மசாஜ் செய்ய வந்த பெண்ணிடம் தனது ஆணுறுப்பை காட்டியதாக அந் நாட்டு பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளது.
ஆனால் கிறிஸ் கெய்ல் இதனை மறுத்துள்ளார். இது பொய் செய்தியாகும். என்னை பற்றி தவறாக சில ஆஸ்திரேலிய பத்திரிகைகள் பொய் செய்தியை வெளியிட்டுள்ளது.
அந்த பத்திரிகைகள் மீது மான நஷ்ட வழக்கு தொடர போவதாக தெரிவித்துள்ளார் கிறிஸ் கெய்ல்

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்