டுபாய் நகரமே அதிர்வலைகளில்.. ரஜனிகாந்த, அக்ஷ்ய குமார் மற்றும் லைக்கா மோபைல் நடக்கும் நிகழ்வு
400 கோடி ரூபா செலவில் எந்திரன் பாகம் 2 தயாராகி வருகிறது. படம் 90% சத விகிதம் முடிவடைந்துள்ள நிலையில். அதன் இசைவெளியீட்டு விழா டுபாயில் நாளை (27)நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக ஊடகவியலாளரை சந்திக்கும் நிகழ்வு சற்று முன்னர் இடம்பெற்றது. இதோ அதன் வீடியோ காட்சிகள்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்