இந்த நடிகையுடன் ஒரு நாள் இருப்பதற்கு இதை பண்ணினால் போதுமாம் - அட இது ரெம்ப நல்லா இருக்கே
தெலுங்கு நடிகை ராஷ்மி கவுதம் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் நடித்த படத்தினை 5 ஆயிரம் முறை பார்த்தால் ஒரு நாள் முழுவதும் டேட்டிங் வைத்துக்கொள்ளலாம் என ஓபனாக பேசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்தவர் ராஷ்மி கவுதம், இவர் பல படங்களில் நடித்தாலும் இன்னும் சரியாக பிரபலம் அடையவில்லை என்று அவருக்கு ஒரு வருத்தம் உள்ளது. இதனையடுத்து ஒரு பகிரங்க முடிவு எடுத்துள்ளார்.
அதாவது நெக்ஸ்ட் நுவ்வு என்ற தெலுங்கு திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை யார் ஒருவர் தியேட்டரில் சென்று 5 ஆயிரம் முறை பார்க்கின்றார்களோ அவர்களுடன் ஒரு நாள் முழுவதும் டேட்டிங் வைத்துக்கொள்ள தயார் என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.
இவரது வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் தற்போதிலிருந்து படத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருக்கின்றனர்

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்