Header Ads

நடுரோட்டில் நிர்வாணமாக 6 இளம் பெண்கள் - 24 மணி நேரமும் தொடரும் சேவை


பிரித்தனியாவில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தின் விளப்பரத்தில் ஆறு பெண்கள் நிர்வாண நிலையில் காட்சி அளித்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற மாணவர்கள் இதற்கு என்ன அர்த்தம் கேட்டுள்ளனர். இதனால் அந்த விளம்பரத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.la femme என்ற escort நிறுவனத்தின் விளம்பரம் நகரின் மத்திய பகுதியில் வைக்கப்பட்டிருந்தது.

அதில் ஆறு இளம்பெண்கள் நிர்வாண நிலையில் காட்சிபடுத்தப்பட்டிருந்தது.
மேலும் தங்கள் சேவையானது 24 மணி நேரமும் வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தனர்.வாரத்தின் இறுதி நாளை முன்னிட்டு தங்கள் குழந்தைகளை வெளியே அழைத்து சென்றுள்ளனர்.

இந்த விளம்பரத்தால் பெற்றோர்கள் தர்ம சங்கடத்திற்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.இந்த விளம்பரத்தால் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் முகம்சுழிக்கும் வகையில் கேள்விகளை கேட்டுள்ளனர்.

இதனால் கடுப்பான பெற்றோர்கள் அந்த நிறுவனத்தின் மீது கடும் எதிர்ப்பை பெற்று தெரிவித்து வருகின்றனர்.இது போன்ற விளம்பரங்களை இரவு 10 மணிக்கு முன் ஏன் அணுமதிக்கின்றனர் என சில பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

city centre என்பது குடும்பத்தினருக்கானது ஆனால் இது போன்ற விளம்பரங்கள் முகம் சுழிக்கும் வகையில் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.