Header Ads

எனக்கு உண்மையில் 100 மனைவிகள் - பிரபல நடிகர் அதிரடி




கோகுலம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரபல நடிகர் ஜெயராம். இவர் பல குரலில் பேசும் திறமையும் உடையவர்.

இவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவரிடம் நடிகை ரிமி கலகலப்பான கேள்விகளை கேட்டுள்ளார்.

இதுவரை உங்களுடன் நடித்த நடிகைகளில் மிகவும் அழகானவர் யார் என கேட்டார்.

அதற்கு நான் இதுவரை 100 நடிகைகளுக்கு மேல் ஜோடியாக நடித்துள்ளேன் .

அவர்கள் 100 பேருக்குமே நான் தாலி கட்டும் காட்சியில் நடித்துள்ளேன். அவர்களில் நீங்களும் ஒருவர் தான் என கூறியுள்ளார் .

என்னுடன் நடித்தவர்களில் யார் அழகானவர் என்றும் குறிப்பிட்டு சொல்ல முடியாது.

என்னை பொறுத்துவரை அழகானவரை நான் தாலி காட்டி வீட்டுகுகு கூட்டிட்டு போயிட்டேன்.

அவர் தான் என் மனைவி பார்வதி . இவர் மலையாளத்தில் 50 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரை 1992 ஆம் ஆண்டு நான் திருமணம் செய்து கொண்டேன்.அந்த நேரத்தில் அவர் முன்னனி நடிகையாக இருந்தார்.

திருமணத்திற்கு பிறகு குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்பியதால் இனிமேல் நடிக்கமாட்டேன் என அவர் என்னிடம் கூறிவிட்டார்.

இதை தான் ஏற்றுகொண்டதாக நடிகர் ஜெயராம் கூறியுள்ளார்

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.