தெலுங்கில் ‘குயின்’ யார் என்று தெரியுமா? தமன்னாவாம் வெளியான ஆதாரங்கள்!
ஹிந்தி ‘குயின்’ படத்தின் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படவுள்ளது இதில் நடிகை தமன்னா நாயகியாக நடிக்கவுள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் ஹிந்தியில் வெளியான படம் ‘குயின்’ இந்தப் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து,
இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளில் மாற்றம் செய்ய கடும் போட்டி நிலவியது.
பல நாட்களாக தள்ளிக் கொண்டே வந்த இந்த மொழிமாற்ற விவகாரம், தற்போது ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
!!ஹிந்தியில் கங்கனா ரணாவத் கேரக்டரில் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். தமிழில் ரமேஷ் அரவிந்த் இயக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு, ‘பாரிஸ் பாரிஸ்’ எனப் பெயர் வைத்துள்ளனர்.
கங்கனா ரணாவத்தின் பாத்திரத்தில் தெலுங்கில் நடிகை தமன்னா நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை, நீலகந்தா ரெட்டி இயக்கவுள்ளார். இந்தத் தகவலை தமன்னா டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்