ஒரு நகையைக் கூட போட முடியலட: சிக்கிய திருடனுக்கு சொல்லி சொல்லி அடித்தார்கள்
கோண்டாவில் பகுதியில் நகை திருடிய திருடன் ஒருவர் கையும் களவுமாக பிடிபட்டான். நையப் புடைந்த மக்கள் அவனை கம்பத்தில் கட்டிவைத்து, கேள்வி மேல் கேள்வி கேட்டு அடித்தார்கள். பொலிசார் வரும் வரை சங்கு ஊதிய மக்கள், உங்களால தாண்டா ஒரு நகையைக் கூட சரிய போட முடியவில்லை என்று தமது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார்கள். ஏற்கனவே குற்றம் செய்து, நீதிமன்றம் சென்று வழக்கு வாயிதா எடுத்துவிட்டு. அப்படியே வரும் வழியில் நகை திருட முற்பட்டுள்ளார் இவர். யாழில் என்ன தான் நடக்கிறது ?

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்