Header Ads

ரஷ்யாவில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவ நா....களும் இப்பொழுதே பெட்டியை கட்டவேண்டும்!! புட்டினின் அதிரடி

ரஷ்­யா­வி­லி­ருக்கும் அமெ­ரிக்கத் தூத­ரக அதி­கா­ரிகள் 755 பேரையும் உடனே நாட்டை விட்டு வெளி­யேறச் சொல்லி, ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் உத்­த­ர­விட்­டுள்ளார். உக்ரைன் மற்றும் சிரியா விவ­கா­ரத்தில் அமெ­ரிக்­கா­வுக்கும் ரஷ்­யா­வுக்கும் இடையே மோதல் நீடித்­து­வ­ரு­கி­றது. 


இந்த நிலையில், ரஷ்யா மீது புதிய பொரு­ளா­தாரத் தடை­களை விதிக்க வகை­செய்யும் சட்ட மசோதா, அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை ஆத­ர­வுடன் நிறை­வேற்­றப்­பட்­டது. அந்த மசோ­தா­வுக்கு ஒப்­புதல் அளிக்க அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்ப் முடி­வு­ செய்­தி­ருப்­ப­தாக வெள்ளை மாளிகை அறி­வித்­தது. 


இதை­ய­டுத்து, அமெ­ரிக்­காவின் பொரு­ளா­தாரத் தடைக்குப் பதி­ல­டி­யாக, ரஷ்­யாவில் பணி­யாற்றும் அமெ­ரிக்கத் தூத­ரக அதி­கா­ரிகள் பலரை ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் நாட்டை விட்டு வெளி­யேற்­றுவார் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. இப்­போது எதிர்­பார்த்­ததைப் போலவே விளா­டிமிர் புட்டின், ரஷ்­யா­வி­லி­ருக்கும் அமெ­ரிக்கத் தூத­ரக அதி­கா­ரிகள் 755 பேரையும், உடனே நாட்டை விட்டு வெளி­யேறச் சொல்லி அதி­ர­டி­யாக உத்­த­ர­விட்­டுள்ளார். இதனால், இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உறவில் விரிசல் உரு­வா­கி­யுள்­ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.