பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரைசா! மருத்துவமனையில் அனுமதியாக ஆம்புலென்ஸில் சென்ற நாய்! என்ன நடந்தது ?
பிக் பாஸ் வீட்டின் விதிமுறையை மீறி ரைசா பலமுறை பகலில் தூங்குவார்.
அதனால் அவரை எழுப்புவதற்காக ஒரு நாய் தொடர்ந்து குரைத்துக்கொன்டே இருக்கும்.
நாய் குரைப்பதை பற்றி ரைசா பலமுறை வீட்டில் புலம்பிக்கொண்டே இருப்பார்.
நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரைசா வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.
அவர் வெளியில் வந்த பிறகு வீட்டில் இருந்த நாயை இருவர் ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கிக்கொண்டு ஆம்புலென்ஸில் சென்றனர்.
"உங்களுக்காக குரைத்து குரைத்து கொண்டே இருந்ததால் இப்படி மருத்துவமனைக்கு செல்கிறது நாய்" என கமல் ரைசாவை கலாய்த்தார்

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்