Header Ads

ரஷ்யா, வடகொரியா, ஈரான் மீது அதிரடி தடை விதித்த டிரம்ப்!! என்ன தெரியுமா அவைகள் ?

ரஷ்யா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு பொருளாதார தடைகளை விதிப்பது என்று அமெரிக்கா முடிவு செய்தது. பொருளாதார தடை சம்மந்தமாக பிரதினிதிகள் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கு பின்னர், 


செனட் சபையிலும் அனுமதி பெறப்பட்டது. இந்த முடிவு எடுக்கப்பட்ட போது அதற்கு டிரம்ப் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இறுதியில், ரஷ்யா மீதான பொருளாதார தடைக்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.