தன் உயிரை பணயம் வைத்து 400 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய காவலர்… வீடியோ வெளியாகியது !!
மத்தியபிரதேசத்தை சேர்ந்த பட்டேல் என்னும் காவல்த்துறை அதிகாரி தனது உயிரை பணயம் வைத்து 400 குழந்தைகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பள்ளி ஒன்றில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்,
இதனையடுத்து பள்ளி நிர்வாகம் அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளது.
உடனடியாக அந்த பள்ளிக்கு வந்த காவல்த்துறை அதிகாரிகள் அந்த பள்ளியில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டையும் கண்டறிந்தனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்