அதில் காயத்திரி நல்லது இல்லையாம்: DD சூப்பராம்: DD இல் கிக் உள்ளதாக கமல் சொல்கிறார்
விஜய் டிவி நிகழ்ச்சியை துவக்கும் போது அதை சூடாகவும், பரபரப்பாகவும் தொடக்கும். நீங்களும் வெல்லாம் ஒருகோடி நிகழ்ச்சியில் கமலிடம், டிடிவி முத்தம் கேட்டு வாங்குவார். முத்தம் கொடுத்ப்பதில் வல்லவரான கமல் அப்போது அசத்தலான முத்தம் தந்தார். அந்த முத்தமே தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. அதனை நீங்கள் அறிவீர்கள்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் கமல், இதில் முதல் நாள் எந்த வித பரபரப்பும் இல்லை. நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தி வைத்த போது கமல் காயத்திரி ரகுராமுக்கு முத்தம் கொடுத்தார். அதில் ஒரு கிக் இல்லையாம். இந்த முத்தம் குறித்து இதுரை தமிழகத்தில் யாரும் பேசிக் கொள்ளவில்லையாம்.
அட DD யை கமல் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த போது செம கிக் என்று பேசிக் கொண்ட ரசிகர்கள், காயத்திரிக்கு கமல் முத்தம் கொடுத்தது பற்றி அலட்டிக் கொள்ளவே இல்லை. இதனால் TV செம ஷாக்கில் உள்ளதாம் ? ஏன் இப்படி என்று தெரியாமல் இருக்கிறது என்கிறார்கள் ... எல்லாமே பணம் தான் போங்கள். ஒரு விடையத்தை கிக் ஆக்குவது கூட பணம் தான் எகிறார்கள் கற்று தெளிந்த TV ஞானிகள்... ஆனால் கமலின் காம பசி குறையுமா என்ன ?

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்