அதிர்ந்தத தலைநகர் ! விடுதி ஒன்றில் துப்பாக்கியுடன் ஐ.எஸ் தீவிரவாதிகள் செய்த வேலை என்ன தெரிமா ?
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் விடுதி ஒன்றில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் விடுதி ஒன்றில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்
மணிலா:
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள விடுதி மற்றும் சூதாட்ட ரெசார்ட் ஒன்றில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்
மேலும் அந்த விடுதியில் இருக்கும் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக பிலிப்பைன்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சைட் புலனாய்வு குழுவின் தகவலின்படி, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் லோன்வோல்ஃப் படையினர் இந்த தாக்குதலை நடத்தியது தெரியவந்துள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகள் மறைந்து இருந்து தொடர் தாக்குதலை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் உயிரிழப்போ,
காயம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னமும் கிடைக்கவில்லை.
ஐ.எஸ். தீவிராதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் அதேவேளையில், எல்லையில் அத்துமீறலில் ராணுவம் ஈடுபட்டதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ தட்டர்தி திணிக்கப்பட்ட இராணுவ சட்டத்தை கடந்த மாதம் அமலுக்கு கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மணிலாவின் வடக்கே 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாராவி மாவட்டத்தில் பாதுகாப்பு படைக்கும் - தீவிரவாதிகளுக்கும் இடையே தாக்குதல் நடத்தப்பட்டது.
பாதுகாப்பு படைக்கும் - தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதலில் இதுவரை 171 பேர் உயிரிழந்துள்ளனர்
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்