பாகிஸ்தானில் இன்று நடந்த பயங்கரத்தை பாருங்கள்
உலக ஸ்கேட்போர்டிங் தினத்தை கொண்டாடுவதற்காக, ஸ்கேட்போர்டிங் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து பிரேசிலில் சாவ் பாலோவில் என்ற வீதியில் ஸ்கேட்போர்டிங் செய்து கொண்டிருந்தன.குறித்த வீதி மூடப்பட்டிருந்த வேளையிலும் அதனுள் புகுந்த காரினால் ஸ்கேட்போர்டிங் தின நிகழ்வில் பரபரப்பு ஏற்பட்டது.
தீடிரென ஸ்கேட்போர்டிங் தின நிகழ்வில் உள்நுழைந்த கார் ஒன்று ஸ்கேட்போர்டிங் இல் ஈடுப்பட்டு கொண்டிருந்த ஒருவரின் மீது மோதியுள்ளது. கார் மோதி காயமுற்றவரை காப்பாற்ற மற்றவர்கள் முற்பட்ட வேளையில் குறித்த காரை செலுத்தி வந்த நபரை காரை நிறுத்தாது வேகமாக செலுத்தி சென்றுள்ளார்.
காரின் கூரை மீது அமர்ந்தவாறு காயமுற்ற நபர் தனது உயிரை பாதுகாத்து கொள்ள முயற்சித்த காட்சி இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
குறித்த காரை செலுத்தி வந்த நபரை யாரும் இனங்காணவில்லையென பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்