Header Ads

ஐ.எஸ் தீவிரவாதிகள் காரணமாக இருப்பார்களோ ! மர்மமான முறையில் மரணம் அடைந்த குடும்பம்

அமெரிக்காவில் தந்தை மற்றும் மகன் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் தந்தை-மகன் மர்ம மரணம் நியூயார்க்: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சூரப் பள்ளியை சேர்ந்தவர் நாகராஜூ (31). இவர் அமெரிக்காவில் டெட்ராய்ட் புறநகரான நோவி பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். இவர் இன்போசிஸ் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்தார். இவருக்கு ஆனந்த் சாய் என்ற 3 வயது மகன் இருந்தான். இவர்கள் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நீச்சல் குளம் உள்ளது. அதில் நாகராஜுவும், அவரது மகன் ஆனந்த் சாயும் தண்ணீரில் பிணமாக மிதந்தனர். அதைப் பார்த்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து பிணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அவர்கள் எப்படி இறந்தார்கள் என தெரியவில்லை. ஒரு வேளை அவர்கள் 2 பேரும் கொலை செய்யப்பட்டு பிணங்கள் நீச்சல் குளத்தில் வீசப்பட்டதா, என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. இதற்கிடையே சிறுவன் ஆனந்த் சாய் 3 சக்கர சைக்கிளுடன் நீச்சல் குளத்துக்குள் பிணமாக கிடந்தான். அவன் சைக்கிள் ஓட்டி விளையாடிய போது நீச்சல் குளத்துக்குள் விழுந்து இருக்கலாம். அவனை காப்பாற்ற தண்ணீரில் குதித்த நாகராஜூக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.