Header Ads

தந்தையின் திருமணத்தை நிறுத்த அவருடனே உடலுறவு கொண்ட மகள்!

ஹாங்காங் நாட்டில் ஒரு பெண் தனது தந்தையின் திருமணத்தை நிறுத்தும் நோக்கத்தில் அவருடனே உடலுறவு கொண்ட வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சம்மந்தப்பட்ட அந்த தந்தை தனது மனைவியை இழந்த பின்னர் கடந்த 2009-ஆம் ஆண்டு வேறு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.


அப்போது அவரது 19 வயதான மகள் தனது தந்தை வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்வதை விரும்பவில்லை. இதனால் அவர் மீது அதிகமான அன்பை பொழிந்து அதன் காரணமாக பாலுணர்வால் தூண்டப்பட்டு அவருடன் உடலுறவு கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் உடலுறவு கொண்டதை அந்த பெண்ணின் சகோதரன் வீடியோ எடுத்து போலீஸில் கொடுத்ததை அடுத்து இந்த சம்பவம் குறித்து வெளியில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் போது இருவரும் தாங்கள் உடலுறவு கொண்டதை ஒப்புக்கொண்டனர். 


அளவுக்கு அதிகமான பாசம் கொண்டதால் அப்பா வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்வதை விரும்பாத மகள் அவர் மீது பாலுணர்வு தூண்டப்பட்டு அன்புமிகுதியால் உடலுறவு கொண்டுள்ளார் என அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். மேலும் தனது தந்தையை விட்டுவிடுமாறும், தன்னை மட்டும் தண்டிக்குமாறும் அந்த பெண் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.