இயற்க்கை அனர்த்தம் ஒருபக்கம் இருக்க, வெள்ளத்தில் தத்தளித்த பெண்ணை கற்பழிக்க இந்த காமுகன் போட்ட மாஸ்டர் பிளான்
இலங்கையில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது.
இதில் பலர் மீட்கப்பட்டு பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு வெள்ளத்திலிருந்து காப்பாற்றி அழைத்து வரப்பட்ட ஒரு பெண் முகாமில் தங்கியுள்ளார்.
அவர் முகாமிலிருந்து வெளியே வீதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது 45 வயதுடைய ஒரு நபர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அருகில் இருந்த தோட்டத்திற்கு அழைத்து சென்று கற்பழிக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது அந்த பெண் கூச்சல் போட்டுள்ளார்.
இவரின் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிசென்றபோது அந்த வாலிபர் அங்கிருந்து வெள்ளத்தில் குதித்து தப்பிச்சென்றுள்ளான்.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெள்ளத்தில் தப்பி சென்ற வாலிபரை தேடியுள்ளனர். ஆனால் வாலிபர் கிடைக்காததால் தப்பி ஓடிய வாலிபர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்