Header Ads

சன்னி லியோனுக்கு ஜோடியான பிரபல கிரிக்கட் வீரர்! யார் என்று தெரியனுமா ? உள்ள வாங்க

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுடன் சேர்ந்து கிரிக்கெட் கமெண்ட்ரி செய்ய தான் தயாராக இருப்பதாக இந்திய அணியின் பிரபல முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


பத்தாவது ஐபிஎல் சீசனில் நடைபெறும் பஞ்சாப், டெல்லி இடையேயான லீக் போட்டியை யூசி நியூஸ் சார்பாக கமெண்ட்ரி செய்ய சன்னி லியோன் நியமிக்கப்பட்டார். இதற்காக தனக்கு ஒரு பிரபல கிரிக்கெட் வீரரின் துணை தேவைப்படுகிறது என சன்னி லியோன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 


இதனை பார்த்த இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தானாக முன் வந்து சன்னி லியோனுடன் சேர்ந்து கமெண்ட்ரி செய்ய நான் தயாராக உள்ளேன் என பதில் அளித்திருந்தார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.