புல்லரிக்க வைக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின்: ரம்ஜான் நோன்பு கொண்டாடி சர்சை
கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின். இவர் ஒவ்வொரு செயலிலும் தன்னை திரும்பி பார்க்க வைக்கிறார். மேலும் மற்றவர்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக உள்ளார். இவர் தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் மிகுந்த மரியாதை கொண்டவர். சமீபத்தில் கனடாவின் 150வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்த நாட்டு தேசிய பாடலை தமிழ்மொழியில் மொழி பெயர்த்து பாட வைத்து நமக்கெல்லாம் பாட பெருமை சேர்த்தவர்.
இந்த நிலையில் தற்போது முஸ்லிம்களையும் கவுரவப்படுத்தி உள்ளார். தற்போது முஸ்லிம்கள் ரம்ஜான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். அவர்களை கவுரவப்படுத்தும் விதமாக மக்களோடு மக்களாக ரம்ஜான் நோன்பு கடைபிடித்து உள்ளார். இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஹேட்ஸ் அப் மிஸ்டர் ஜஸ்டின்.
ஆனால் அமெரிக்க அதிபர் டொனால் ரம் இது தொடர்பாக சர்சைக்குரிய கருத்து ஒன்றை ரிவீட்டரில் எழுதியுள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்