கலக்க போவது யாரு தொகுப்பாளி ஆபாச வீடியோ: அது நான் இல்லை என்கிறார்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் காமெடி நிகழ்ச்சியில் இவர் தொகுப்பாளினியாக உள்ளார். தேவன் படத்தில் அருண் பாண்டியன் தங்கை பெயர் கொண்ட இவர் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.
சில சமயங்களில் அதில் பங்கு பெறும் போட்டியாளர்களுடன் இணைந்து இவரும் காமெடி செய்வார். யார் வம்புக்கு செல்லாத இவரை சிலர் வம்புக்கு இழுத்துள்ளனர்.இவரைப் போல் உள்ள ஒரு பெண், சக ஆண் நண்பர் உடன் படுக்கையில் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது.
அம்மணி அது நான் கிடையாது என உறுதிப்பட தெரிவித்து விட்டார். அப்புறம் என்ன பாஸ்… வேற வேலை பாருங்க….

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்