பொலிஸ்காரரை மேல் பெற்றோல் ஊற்றி எரித்த ஆட்கள் யார்- பெரும் விசாரணை ஆரம்பம்
மே 1ம் திகதி என்றாலே அது தொழிலாளர் தினமாக கொண்டாப்படுகிறது. உலக நாடுகளில் இத்தினத்தை கொண்டாடும் வேளைகளில், அவ்வப்போது சில பிரச்சனைகள் எழுதுவது வழக்கம். ஆனால் நேற்று இத்தாலியில் இது போன்ற கலவரத்தை அடக்க வந்த பொலிசார் மீது குண்டர்கள் சிலர் பெற்றோலை ஊற்றி நெருப்பை பத்தவைத்துள்ளார்கள்.
இச்சம்பவம் இத்தாலியில் பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. கலவரத்தில் பெற்றோல் குண்டு வீசப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில். ஆர்பாட்டக் காரர்கள் கையில் பெற்றோல் கேன்களை எடுத்து வந்ததாக வேறு சிலர் முன்னுக்கு பின் முரணான தகவலை வெளியிட்டுள்ளார்கள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்