மலையில் பயங்கரமாக மோதிய இராணுவ விமானம் ! இந்த கோரசம்பவம் இப்படித்தான் நடைபெற்றது ?
கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவிலிருந்து 8 பேருடன் புறப்பட்ட இராணுவ விமானம் மலையில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விமானம் ஹவானாவில் இருந்து 80 கிலோமீற்றர் தூரத்தில் பறந்த போது லோமா டி லா பிமென்டா மலையில் மோதி நொறுங்கியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 8 பேரும் உடல் கருகி பலியாகினர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்