லண்டனில் பறக்கும் மனிதர்: புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட ஜெட் எஞ்சின் கொண்டு பறப்பு
பிரிட்டனில் பொறியியல் படித்த மாணவர் ஒருவர், பறக்கும் சாதனம் ஒன்றை கண்டு பிடித்து வெற்றியடைந்துள்ளார். மிகவும் சிறிய சாதனம் ஒன்றை இவர் கண்டு பிடித்துள்ளதாகவும். ஆனால் படு பயங்கரமான சக்த்திகொண்ட ஜெட் எஞ்சின் போல அது செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
2 சிறிய சாதனங்களை காலில் பொருத்தி. மேலும் 2 சாதங்களை கைகளில் பொருத்தினால் போதும். உடனே மனிதனால் பறக்க முடியும்.(சினிமாவில் வரும் ஐயன் மேன் போல). இவர் கண்டுபிடித்துள்ள எஞ்சினை பார்த்து போயிங் விமான நிறுவனம் கூட அசந்துள்ளது என்கிறார்கள்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்