Header Ads

வீட்டில் தனியாக இருந்த இந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை என்று சொல்கிறார்கள்! நம்ப முடியவில்லை

உடுமலை அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உடுமலை அருகே கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பெருமாள்புதூரை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகள் சுவாதி (வயது 20). 


இவர் உடுமலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ். சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சுவாதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெயியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய பெற்றோர் மகள் தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து குமரலிங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 


போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சுவாதியின் உடலை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.