கொழும்புக்கு வந்த ஜப்பானின் பிரமாண்டமான கப்பல் இதுதான்! வந்ததன் நோக்கம் இதுவா ? அதில் இருந்தது என்ன ?
ஜப்பான் கடற்படையின் “டெருசுகி” கப்பல் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இன்று (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
“டெருசுகி” இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பதுடன், இலங்கை கடற்படையுடன்
இந்நிலையில், கப்பலின் மெய்காவலர் பிரிவு தளபதி வீ, கெப்டன் மஷாஷி கொண்டோவு மற்றும் கப்பலின் கட்டளைத்தளபதி செய்ச்சி ஹசிமடோ ஆகியோர், இலங்கை மேற்கு பகுதியின் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ அட்டிகலவுடன் கலந்துரையாடியதுடன், இவர்களுக்கிடையில் நினைவுச் சின்னங்கள் பகிரப்பட்டன.
இதேவேளை ஜப்பானிய கடற்படையினர் மற்றும் இலங்கை கடற்படையினருக்கிடயில் உடற்பயிற்சிகள் மற்றும் நட்பு ரீதியான நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்