சன்னி லியோனின் புதிய வீடியோ! உள்ளே இருப்பதை பார்த்து பதறவேண்டாம்! வீடியோ இணைப்பு
ஒவ்வொரு சிகரெட்டும் ஆயுளின் 11 நிமிடங்களை குறைக்கிறது என்பதை ஹைக்கூ கவிதையாக விளக்கும் விழிப்புணர்வு வீடியோ யூடியூப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சன்னி லியோனை அடைய முயன்றவரின் ஆசை நிறைவேறியதா?: வீடியோ
புதுடெல்லி:
சிகரெட் மற்றும் குட்கா, பீடா, பான் மசாலா பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்ட ஒருவர் மரணப் படுக்கையில் கிடக்கிறார். அவரது இறுதி ஆசையை நிறைவேற்றும் வகையில் அந்த நோயாளிக்கு பிடித்தமான பொருட்களை குடும்பத்தார் அளிக்கின்றனர். அவை அனைத்தையும் தனது இயலாமையால் அவர் ஒதுக்கி விடுகிறார்.
ஆனால், கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மீது கொண்ட தீராத மோகம் மட்டும் அவரது நுரையீரலுக்கும் தொண்டைக்குழிக்கும் இடையில் விக்கி,விக்கி துடித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆசையையும் பெற்றோர் நிறைவேற்றி வைக்கின்றனர்.
மணக்கோலத்தில் கையில் பால்சொம்புடன் சன்னி லியோன் முதலிரவு அறைக்குள் நுழைகிறார். கணவனின் இதழோரத்தில் வழியும் பாலை தனது புடவை முந்தானையால் துடைத்துவிட்ட,
சன்னி லியோனின் மார்பின்மீது அடுத்தகட்ட ஏக்கத்துடன் கணவர் சாய்கிறார். அதற்குள் அந்நபரை காலன் கவர்ந்துக் கொள்கிறான். இன்னும் பதினோரு நிமிடம் (அதாவது, ஒரேயொரு சிகரெட் பிடிப்பதை குறைத்துக் கொண்டிருந்தால்..?) அவரது இறுதி ஆசை நிறைவேறி இருக்கும் என்ற முத்தாய்ப்புடன் முடியும் அந்த வீடியோவைக்காண..,

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்