ரயிலின் மிதிப்பலகையில் பயணித்த 9 பேர் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் மீது மோதுண்டு படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் மொரட்டுவ, கோலவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்