Header Ads

இரட்டை கோபுரம் போல லண்டன் பிக்-பென்னையும் தகர்ப்போம்- இது தான் ஆரம்பம் ISIS



அமெரிக்க இரட்டை கோபுரத்தை எப்படி தகர்த்தோமோ. அதுபோல லண்டனின் அடையாளமான பிக் பென்னையும் தகர்த்து லண்டனுக்கு நல்ல பாடம் ஒன்றை புகட்டுவோம் என்று ஐ.எஸ் அமைப்பு மகிழ்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது. இது ஆரம்பம் அல்ல என்றும். இனி தான் லண்டன் ஆட்டம் காண உள்ளதாகவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

தனது தாக்குதல் இன்னும் சரியாக ஆரம்பிக்கவில்லை என்றும். அப்படி ஆரம்பிக்கும் தருணம் , நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்றும் அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது. அல்லாகு அக்ப்பர் என்ற கோஷத்தோடு துண்டு பிரசுரங்களையும் வெளியிட்டுள்ள அவர்கள். லண்டன் பிக் பென் மணிக்கூட்டு கோபுரம் வெடித்து சிதறுவது போலவும் போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்கள்.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.