அட்டகாசமான பிரமாண்ட புகைப்படம்! தவறாமல் பாருங்கள்
* அமேசான் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எறும்பு வகைஇது. ஸ்டைலாக இருப்பதால் இருசக்கர வாகனங்களுக்கு இருப்பது போன்று வித்தியாசமான பெயரை இந்த எறும்புக்கு வைக்க இருக்கிறார்களாம்.
* உறை பனி நிலவும் பகுதிகளில், காற்று நிரம்பிய சோப்பு குமிழ் எப்படி உறைகிறது, பாருங்கள்..!
* பனிமூட்டமான சூழலில் விளக்குகளால் ஜொலிக்கும் பாரீஸ் நகரம்

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்