Header Ads

இவள்தான் உண்மை தமிழச்சி! சேட்டை விட்டவனை சிதரவைக்கும் காட்சி

தற்போது பெண்கள் வெளியே சுதந்திரமாக சென்று வீடு திரும்புவது என்றால் மிகவும் கடினம் என்ற சூழ்நிலையாகி விட்டது. எங்கு பார்த்தாலும் திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். காதல் என்ற பெயரில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் தற்போது அதிகமாகிவிட்டது. 


இங்கு தொடர்ந்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த நபரை மக்கள் மத்தியில் வைத்து தாக்கும் வீரபெண்மணி… சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை செய்துவரும் இப்பெண்ணிற்கு தொடர்ந்து அந்நபர் ஆபாசமான வார்த்தைகளில் குறுந்தகவல் அனுப்பி வந்ததால் ஆத்திரம் கொண்ட பெண் எடுத்த விஸ்வரூப காட்சியே இதுவாகும்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.