நீங்கள் ஆபசப் படம் பார்பதை அவதானிக்கும் கூகுள் குரோம்: மிகவும் ஜாக்கிரதை
உலகில் உள்ள பல பில்லியன் மக்களால் பாவிக்கப்படும், தேடு பொறியாக கூகுள் இருக்கிறது. அதுபோல அவர்கள் பாவிக்கும் பிரவுசரும் கூகுள் குரோமாக தான் இருக்கிறது. ஒரு நபரின் தனிப்பட்ட விடையத்தில் தாம் மூக்கை நுளைப்பது இல்லை என்று கூறிவரும் கூகுள் நிறுவனம், பாவனையாளர்கள் எதனை பார்வையிட்டாலும் தாம் அதனை அவதானிப்பதோ இல்லை தகவல்களை சேகரிப்பதோ இல்லை என்று கூறிவருகிறார்கள்.
ஆனால் அவர்கள் சொல்வதனை போல இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். கூகுள் குரோமில் இன்கொண்டினோ என்ற , ஒருவகை ரகசிய பிரவுசர் உள்ளது. அதனை ஆன் செய்து அதனூடாக பலர் செக்ஸ் தளங்களை பார்பது வழக்கம். ஆனால் அதனூடாக கூட, ஒரு நபர் எதனை பார்கிறார் என்று கூகுள் அறிந்து கொள்வதாகவும். அதற்கு ஏற்றால் போலவே தனது விளம்பரங்களை அது காட்டுவதாகவும், ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஒட்டு மொத்தத்தில் பிரைவெசி என்று ஒன்றுமே கிடையாது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நாம் ஏதோ ஒரு வகையில் ஒவர் செக்கனும் கண்காணிக்கப்பட்டு வருகிறோம் என்பதே உண்மையாகும்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்