லஞ்சம் வாங்குவதில் முதலிடம் எந்த நாடென்று தெரியுமா ?
ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள 16 நாடுகளின் ஊழல், லஞ்சம் அளவினை சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு ஆய்வு செய்தது.
ஆய்வு முடிவில் லஞ்சம் வாங்குவதில் இந்தியா முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. வியட்நாம் இரண்டாவது இடத்தில் உள்ளது ஜப்பான் கடைசி இடத்தில் உள்ளது. ஜப்பானில் 0.2% பேர் மட்டுமே லஞ்சம் பெறுகின்றனர். இந்தியாவில் 10 பேரில் 7 பேர் அரசின் சேவையைப் பெற லஞ்சம் கொடுக்கிறார்களாம்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்