பேய் மேல் நம்பிக்கை இல்லையா ? இதனை பாருங்கள் பேய் உண்மை என்பதனை நம்புவீர்கள்
சிறுமி எடுத்த செல்பி ஒன்று தான் இன்றைய தேதிக்கு இன்ரர் நெட்டை கலக்கும் பெரும் விடையமாக உள்ளது. அவர் தனது காரின் பின் சீட்டில் உட்கார்ந்து ஒரு செல்பி எடுத்துள்ளார். அவரது அப்பா பின்னால் ஏதோ வேலை செய்துகொண்டு இருக்கிறார். அவருக்கு பக்கம் யாரும் இருக்கவில்லை. முன்னாலும் யாரும் இல்லை. மேலும் சொல்லப்போனால் , அந்த இடத்தில் அவர்களை தவிர வேறு யாரும் இருக்கவே இல்லை.
அனால் புகைப்படத்தில் தொப்பி அணிந்த ஒரு நபரின் உருவம் நிழல் போல தெரிகிறது. அது யார் ? இதனை சில மாதங்களாக முடி மறைத்த அந்த குடும்பம் இறுதியில் நேற்று இதனை வெளியிட்டுள்ளார்கள். இது பெரும் சர்சையை தோற்றுவித்துள்ளது என்பது ஒரு புறம் இருக்க. புகைப்படத்தில் காணப்படும் நபர் யார் ? அவர் உண்மையில் இறந்துவிட்டாரா என்று பொலிசார் ஆராயும் அளவு நிலமை சென்றுள்ளது என்றால் யோசிக்க வேண்டிய விடையம் தான்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்