Header Ads

அனகொண்டாவை விழுங்கிய மற்றுமொரு அனகொண்டா: இரண்டுமே உயிரைவிட்ட கதை



அன்கொண்டா பாம்புகள் காட்டில் உள்ள பல பிராணிகளை, பிடித்து அவற்றின் எலும்புகளை நசுக்கி உடைத்து கொன்று பின்னர் அப்படியே விழுங்கிவிடுகிறது. பின்னர் அது செரிக்கும் வரைக்கும்(சுமார் 5 மாதம்) அதற்க்கு உணவு தேவை இல்லை. ஆனால் பிரேசில் காடு ஒன்றில், 3 மீட்டர் நீளமான பாரின அனகொண்டா பாம்பு ஒன்று மூச்சையுற்ற நிலையில் இருந்தது.

அதன் வயிறுப் பகுதி அளவுக்கு அதிகமாக பெரிதாக இருந்தது. இதனால், அங்கே சென்ற சுற்றுலாப் பயணிகள் சிலர் அதன் வயிற்றை வெட்டிப் பார்த்தால் ஏங்கிப் போனார்கள். ஏன் என்றால் அதன் வயிற்றில் மற்றுமொரு பெரிய அன்கொண்டா பாம்பு இருந்துள்ளது. இது இறந்த நிலையில் இருந்தது. அத்தோடு மூச்சையுற்று இருந்த குறித்த அன்கொண்டா பம்பும் இறந்துவிட்டது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.