சற்று முன் ரயிலில் இருந்து பாய்ந்து திடீரென ஆட்களை வெட்டிய நபர்: அதிரடி பொலிசார் விரைந்து வந்தனர்
ஜேர்மனியில் உள்ள டொசில்- டோஃப் நகரில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் பெரும் சற்றுமுன் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரயிலில் இருந்து பாய்ந்து வெளியே வந்த நபர் ஒருவர். கோடரி போன்ற கூரிய ஆயுதம் ஒன்றால் பலரை தாக்கியுள்ளார். இதனால் 13 வயது சிறுமி உட்பட 7 பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள். இவர்களை வெட்டி விட்டு, அவர் அங்கிருந்து தப்ப முயற்ச்சி செய்த வேளை ,
அங்கே விரைந்து வந்த அதிரடிப் படை பொலிசர் அன் நபரை மடக்கிப் பிடித்துள்ளார்கள். இது ஒருவகையான தீவிரவாத தாக்குதலா , இல்லை மன நிலை சரியில்லாத நபர் இவ்வாறு செய்தாரா என்று தெரியில்லை என்று ஆரம்ப கட்ட செய்திகள் வெளியாகியுள்ளது.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்