Header Ads

வெள்ளை மாளிகையில் வெடிக்கப்போகும் வெடிகுண்டு!! மிரட்டல் விட்ட தீவிரவாதிகள்! எப்போது என்ன நடக்கபோகிறது ?

வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையின் சோதனை சாவடி அருகே நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் காரில் வேகமாக வந்து கொண்டிருந்தார். 


அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் மர்ம நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் வெள்ளை மாளிகைக்கு குண்டு வைக்கபோவதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர். 


வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வெள்ளை மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.