Header Ads

இது கல்யாண வீட்டு அழைப்பிதல் இல்ல! கட்டில் விளையாட்டு அழைப்பிதல்! அசிங்கத்தின் உச்சம்

புதிதாக திருமணம் ஆனவர்கள் முதலிரவை கொண்டாடுவதற்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவிக்குமாறு, மணமகனின் நண்பர்கள் அடித்த பத்திரிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக உலவி வருகிறது. சமீபத்தில் ஒரு தம்பதிக்கு திருமனம் ஆயிற்று. 


அவர்களுக்கு முதலிரவு நிச்சயிக்கப்பட்ட தேதியன்று, மணமகனின் நண்பர்கள், கட்டில் விளையாடு விழா அழைப்பிதழ் என்ற தலைப்பில் விளையாட்டாக ஒரு பத்திரிக்கை அடித்தனர். மன்மதன் துணை, ஸ்ரீகாமதேவன் துணை, 


ரதி துணை என அவர்கள் அந்த அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளனர்.அந்த பத்திரிக்கை வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.