லண்டனில் படு பயங்கர கவச வாகனங்களை குவித்துள்ள பொலிசார் 6 இஞ்ச் தடிப்பமான
லண்டன் மத்திய நகரப் பகுதிகளில் படு பயங்கரமான மற்றும் அதி நவீன கவச வாகனங்களை பொலிசார் குவித்துள்ளார்கள். 6 அங்குலம் தடிப்பான கண்ணாடிகளையும். குண்டு துளைக்காத டயர்களையும் இது கொண்டது. சுருக்கமாக சொல்லப்போனால் அருகே குண்டு ஒன்று வெடித்தால் கூட இதுபோன்ற கவச வாகனங்கள் பாதிப்புக்கு உள்ளாக மாட்டாது எனலாம்.
இதனை தற்போது லண்டனில் வீதிகளில் பொலிசார் இறங்கியுள்ளதோடு. தமது பாதுகாப்பையும் இரட்டிப்பாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்ள்,

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்