அதிகாலை 4 மணிக்கு நிர்வாணமாக சென்று பக்கத்துவீட்டு பெண்ணை கற்பழித்த நபர் இவர் தான்
தான் தங்கியிருந்த தொடர்மாடிக் குடியிருப்பில் , தனது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள வீட்டுக்குள் நிர்வாணமாக புகுந்துள்ளார் 42 வாயதாகும் ஸ்காட் என்னும் இன் நபர். அதிகாலை 4 மணிக்கு உள்ளே புகுந்த அவர், அங்கே தனது 2 பிள்ளைகளோடு உறங்கிக்கொண்டு இருந்த தாயாரை அதிரவைத்ததோடு. எல்லா உடைகளையும் களையுமாறு பயமுறுத்தி. பிள்ளைகள் முன்பாகவே அந்த தாயை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். அதன் பின்னர் அவர் அங்கிருந்து செல்லவே, தாயார் உடனடியாக பொலிசாருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த நபர் தொடர்ந்தும் நிர்வாணமாக சுமார் 170 தூரத்தில் உள்ள மறைவான ஒரு இடத்தில் பதுங்கியிருந்துள்ளார். அந்த இடத்தையே சல்லடை போட்டு தேடிய பொலிசார் இறுதியில் அவரை அதிரடியாக கைதுசெய்துள்ளார்கள். அமெரிக்க டெக்ஸஸ் மாநிலத்தில் நடந்த இந்த சம்பவத்தால். அம்மாநிலமே அதிர்ந்துபோய் உள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த நபர் மதுபோதையில் இவ்வாறு செய்தாரா ? இல்லை மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளரா என்று எதுவும் தெரிவில்லை எனப் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். கற்பழித்த பின்னர் கூட நிர்வாணமாக ஓடிச் சென்று பதுங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்