Header Ads

கொஞ்சம் சினிமா பக்கம் போகலாமா ? குற்றம்-23 பிரமாண்ட படத்தின் வசூல் இத்தனை கோடிகளா ? திரை உலகம் வியப்பில்!!

அருண் விஜய் நடிப்பில் குற்றம்-23 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சமீபத்தில் ரஜினிகாந்த் கூட இப்படத்தை பார்த்து புகழ்ந்து பேசினார். இந்நிலையில் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்தது அனைவரும் அறிந்ததே, வசூல் வந்ததா? என்பதே எல்லோரின் கேள்வியும்.


இப்படம் 4 நாட்களில் ரூ 5 கோடி வரை வசூல் செய்திருந்தது, தற்போது கிடைத்த தகவலின் படி இப்படம் ரூ 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாம் தமிழகத்தில் மட்டும். இதை வைத்து பார்க்கையில் படத்தின் பட்ஜெட்டை விட அதிக வசூலை குற்றம்-23 பெற்ற ஹிட் வரிசையில் இடம்பிடித்து விட்டது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.