TV நிகழ்சியில் செக்ஸியாக தடவினார்: கன்னத்தில் அறைந்த பெண்ணால் பெரும் பரபரப்பு
தற்போது எல்லாம் பல தொலைக்காட்சிகளில் , நாம் அந்தப் பொருளை விற்கிறோம். இது நல்ல பிராடக்ட் என்று சொல்லி பல பொருட்களை சந்தைப்படுத்துகிறார்கள். அதுபோல சன் கிரீம் தயாரிக்கும் நிறுவம் ஒன்று, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கிறீம் என்று ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதனை நேரடி நிகழ்ச்சி ஒன்றில், காட்ட மிக மிக அழகான மாடல் ஒருவரை அறை குறை ஆடையில் வரவளைத்து.
அவருக்கு அந்த கிரீமை தடவ ஒரு ஆணையும் போட்டுள்ளார்கள். ஆனால் மிகவும் குறும்புக் காரரான அந்த ஆண் கிரீம் தடவும் சாட்டில் அவரின் உடலில் கை படக் கூடாத இடங்களில் எல்லாம் கை வைக்க. ஆத்திரம் அடைந்த பெண் அவரை ஓங்கி அறைந்துவிட்டு சென்றுவிட்டார். நேரடிக் காட்சிகள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்