குப்பை அள்ளும் லொறி ஓட்டுனர் மோபைல் போனில் பேசிக்கொண்டு ஓட்டுகிறார்
பிரித்தானியாவில் வாகனம் ஓட்டும் போது மோபைல் போன் பேசினால். இல்லையேல் அதனை கையில் எடுத்தால் கூட 6 புள்ளிகள் வெட்டும் அளவு சட்டம் இறுக்கமடைந்துள்ள நிலையில். எதுவித கவலையும் இன்றி 50 மைல் வேகத்தில் குப்பை அள்ளும் லொறி ஓட்டுனர் மோபைல் தொலைபேசி பேசிக்கொண்டு ஓடும் காட்சி ஒன்று யூ ரியூபில் வெளியாகி பலத்த கண்டனத்தை பெற்றுள்ளது.
பொதுவாக கனரக வாகங்களை ஓட்டும் , ஓட்டுனர்கள் இது போன்ற வதறைச் செய்யும் போது மிகவும் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆனால் இவர் எந்தக் கவலையும் இல்லாமல் பேசிக்கொண்டே ஓட்டுகிறார் பாருங்கள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்