Header Ads

வோக்ஸ் வேகன் வெளியிட்டது அதி நவீன ID என்னும் கார்களை பெரும் சொகுசு வகனம்



ஜேர்மன் நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக வோக்ஸ் வேகன் , ஐ.டி என்னும் புதிய கார்களை வெளியிட்டுள்ளது. முழுக்க முழுக்க பெற்றோல் இல்லாமல் , மின்சாரத்தில் இயங்க கூடிய இந்த கார். முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 200 கிலோ மீட்டர் வரை பயணிக்கும். இதன் வேகம் 100 KM வரை எட்டக் கூடியது என்றும். அதி நவீன சொகுசு வண்டி என்றும் கூறப்படுகிறது. நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு டெக்னாலஜி உள்ளே இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதனை சார்ஜ் செய்யும் நேரத்தை 45 நிமிடங்களாக அமைத்துள்ளார்கள். எனவே நீங்கள் 200 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்தாலும்.

வழியில் உள்ள பெற்றோல் நிலையம் அல்லது காபி ஷாப்பில் உங்கள் காரை சார்ஜ் செய்ய வீட்டு, காபி அருந்திவிட்டு வந்து காரை மீண்டும் எடுத்து ஓட முடியும்.






No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.