Header Ads

கயப்பட்ட உங்களை இனி கொண்டு செல்லப் போவது இது தான்: வீடியோ இணைப்பு



பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில், இனி காயப்பட்ட பொதுமக்களை உடனடியாக வைத்தியசாலை தூக்கிச் செல்ல ஆளில்லா விமானங்கள் பாவிக்கப்பட உள்ளது. சாலைகளில் அதிக வாகன நெரிசல் காணப்படுவதால், வீதியில் காயமடைந்த ஒருவரை வைத்தியசாலை எடுத்துச் செல்வது என்பது பெரும் சவாலாகவே உள்ளது. அது போக பெரும் நேரம் பிடிக்கிறது. ஆனால் இதுபோன்ற ஆளில்லா விமானத்தில் கொண்டு சென்றால் உடனே , செல்ல முடியும் என்றும் உயிரை காப்பாற்ற முடியும் என்றும் மருத்துவ நிபுனர்கள் கருதுகிறார்கள். இதற்கு அரசாங்கமும் பச்சைக்கொடி காட்டிவிட்டது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.