செம மது போதையில் படுத்த பெண்ணின் காதை கடித்து தின்ற நரி: அதிர்ச்சி சம்பவம்
பிரிட்டனில் உள்ள ஸ்டோறிங்டன் என்னும் நகரில் நடந்த பார்டி ஒன்றில் 25 வயதான பெண் ஒருவர் அளவுக்கு அதிகமாக மதுவை அருந்து வெறி ஏற்றியுள்ளார். இதன் காரணமாக அங்குள்ள பார்க் ஒன்றில் இருந்த வாங்கு ஒன்றின் மேல் படுத்து அவர் உறங்கிவிட்டார். ஏதோ காதுப் பக்கமாக நோகிறதே என்று எழுந்து பார்த்தால் பாதிக் காதை யாரோ கடித்துவிட்டதை அவர் உணர்ந்துள்ளார்.
அலறி அடித்து பொலிசாருக்கு போன் செய்தவேளை, அவர்கள் மருத்துவப் பிரிவிக்கும் அறிவிக்க. விரைந்து வந்த அம்பூலன் குழுவினர். அவரது காதை பரிசோதித்து. நரி கடித்துவிட்டதாக கூறியுள்ளார்கள். நரி காதை கடிக்கும் வரை செம மது போதையில் இந்தப் பெண் இருந்துள்ளார் என்றால் பாருங்கள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்