மனித நாக பாம்பு பெண்: பள்ளியில் இருந்து துரத்தியடிக்கப்பட்டார் ஏனைய மாணவிகள் பயம்
மனித நாக பாம்பு பெண் என்று பெயர் பெற்றவர் ஷாலினி யாதவ் என்னும் இந்தியப் பெண். இவருக்கு வெறும் 16 வயது தான். ஆனால் முதுமை அடைந்த நிலை. அதுபோக இவரது உடல் உள்ள தோல் 6 வாரங்களுக்கு ஒரு தடவை முழுமையாக உரிகிறது. பாம்பை போல. இவர் சிலகாலமாக பள்ளிக்கூடம் சென்று பாடம் கற்று வந்த நிலையில்.
இனி பள்ளிக்கூடம் வரக் கூடாது என்று தடை விதித்துள்ளது பாடசாலை நிர்வாகம். இவர் ஒருவகையான தோல் நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும். இதனை குணப்படுத்த முடியாது என்றும், மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும். தகுந்த சிகிச்சை எடுக்க இவர் குடும்பத்தாரிடம் போதுமான பணம் இல்லை என்றும் ஒரு ஆங்கில இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் சந்தோஷமான விடையம் என்னவென்றால். இவருக்கு விரைவில் உதவிகள் கிட்டவுள்ளது. ஏன் எனில் பல ஆங்கிலேயர்கள் இப்பெண்ணுக்கு உதவ முன் வந்துள்ளார்கள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்