பூனை மலத்தை சாப்பிடச் செய்து இளைஞரை கொலை செய்த இளம் பெண்ணால் பரபரப்பு..!!
இளைஞர் ஒருவரை பூனை மலத்தை தின்னச் செய்து,பின்னர் அவரை கொலை செய்த குற்றத்திற்காக பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்னாப் சாட் சமூக வலைத்தளத்தில் ஒரு இளைஞர் மேல் இருவர் சிறுநீர் கழித்தும்,அந்த இளைஞரை பூனை மலத்தை தின்னச் சொல்லி தாக்கி கொடுமைப்படுத்துமாறும் வீடியோ காட்சி ஒன்று ஸ்னாப் சாட் சமூக வலைத்தளத்தில் வெளியானது.
அந்த வீடியோ காட்சியில்,”எங்களிடம் திருட முயன்றால் இதுதான் கதி..!”எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.வீடியோ காட்சியில் தாக்கப்படும் இளைஞரின் பெயர் மெண்டோசா என்பதும்,அவரை தாக்கியது டெவின்,பிராண்டன் என்ற இரு இளைஞர்களும்,சாரா என்ற இளம்பெண்ணும் என்பது கண்டறியப்பட்டது.
சம்பவம் நடந்த நேரத்தில் டெவின்,பிராண்டன் மற்றும் சாரா ஆகிய மூவரும் போதை மருந்தை புகைத்துக் கொண்டிருந்துள்ளனர்.அப்போது அங்கு வந்த மென்டோசா,அவர்களிடமிருந்த போதைப் பொருளை திருட முயற்சித்துள்ளார்.அவரை கையும் களவுமாக பிடித்த மூவரும்,அவரை தாக்கத் துவங்கியுள்ளனர்.பின்னர் டெவின் மற்றும் பிராண்டன் ஆகியோர் மெண்டோசா மீது சிறுநீர் கழித்தது மட்டுமின்றி,அவரை பூனையின் மலத்தை திண்ணுமாறும் வற்புறுத்தியுள்ளனர்.இந்த காட்சிகள் அனைத்தும் படம் பிடித்த சாரா,அதனை ஸ்னாப் சாட் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
பின்னர் மெண்டோசாவை மூவரும் சேர்ந்து சாலையில் தள்ளிவிட்டுள்ளனர்.அந்த பகுதியில் உறைய வைக்கும் அளவிற்கு குளிர் அடித்ததால்,தலையும் பலத்த காயம் அடைந்த மெண்டோசா குளிரில் விரைத்து உயிரிழந்துள்ளார் .அவரின் உடலை கடந்த 19-ஆம் தேதி காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்