லண்டனில் அதிகரிக்கும் ஆக்சிடன்: தமிழர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது
லண்டனில் நாளுக்கு நாள் பல நூறு விபத்துகள் இடம்பெற்று வருகிறது. இதில் வேதனையான விடையம் என்னவென்றால் இதில் பலர் இறப்பது தான். நீங்கள் கவனமாக காரை ஓட்டிச் செல்கிறோம் எனக்கு எதுவும் நடக்காது என்று நினைக்கலாம். ஆனால் பின்னால் இருந்து வரும் ஆபத்தே மிகவும் அதிகமாக உள்ளது. சமீபத்தில் தனது மோபைல் போனை நோண்டிக்கொண்டு கனராக ரக வண்டியை கொண்டு போய் நிறு கொண்டு இருந்த வாகனம் மேல் மோதி.
2 பிள்ளைகள் அவரது தாய் என 3 பேரைக் கொலை செய்தார் ஒரு ஓட்டுனர். அது போல தற்போது முன்னால் ரஃபிக் ஜாம் ஆக, காரை நிறுத்திவைத்திருந்துள்ளார் ஒரு நபர். ஆனால் சற்றும் எதிர்பாராமல் பின்னால் இருந்து வந்த ஜீப் வாகனம் ஒன்று மோதி. காரில் இருந்த நபர் கொல்லப்பட்டுள்ளார். இது லண்டன் A40 சாதாரண A றோட்டில் நடந்துள்ளது. எனவே முன்னால், வாகன நெரிசல் ஏற்பட்டால் காரை நிறுத்தும் போது பின்னால் என்ன நடக்கிறது என்பதனை பார்க்க தவறவேண்டாம் தமிழர்களே.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்