ஹிட்லரின் மனைவி இவா பிரானின் நிர்வாண புகைப்படங்கள்..!
ஆஸ்திரியாவில் வரலாற்று சம்பந்தமான புகைப்படங்களை சேகரித்து வருபவர் பெர்ணார்டு. இவர் ஹிட்லரின் நீண்ட கால தோழியும் மனைவியுமான இவா பிரானின் நிர்வாண புகைப்படங்கள் கிடைத்துள்ளது. இதனை இவர் தற்போது வெளியிட்டுள்ளார்.
ஆனால் இந்த புகைப்படங்கள் குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் வேறுபட்ட கருத்துகளை வெளியிட்டு உள்ளனர். ஒரு சாரார் இந்த அந்தரங்க புகைப்படங்கள் அனைத்தும் இவா பிரானின் புகைப்படங்கள் தான் எனவும் ஒரு சிலர் இவா போன்ற தோற்றம் கொண்ட பெண்ணாக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்புகின்றனர்.
இந்த புகைப்படங்கள் அனைத்தும் அல்பைன் ஏரி அருகில் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு புகைப்படத்தில் இவா ஆடைகள் ஏதுவும் இல்லாமல் முழு நிர்வாணமாக நின்று கொண்டு தனது கைகளை தலைக்கு பின்னாடி வைத்து கொண்டு புதருக்கு அருகில் நின்று கொண்டு இருக்கிறார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்